விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இந்த மாதம் 26 ந்தேதி (26.12.2015) சனிக்கிழமை அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெறும் என்று, மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எல்லோரும் தயார்நிலையில் இருந்து பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எப்போது விடியும்
பதிலளிநீக்கு