முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 5 நவம்பர், 2015

08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

துறை
மொத்தம்
பள்ளிக்கு சென்றவர்கள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்
பங்கேற்றோர் சதவிகிதம்
தொடக்கக் கல்வி
112742
33,061
79,681
70.68%
பள்ளிக் கல்வி
107,473
84,408
23,065
21.46%





அனைவரும் சேர்த்து
220,215
117,469
102,746
46.66%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக