தொ.க.இ அவர்களும், ப.க.இ அவர்களும் பகுதிநேர பயிற்றுநர்களை பயன்படுதுவது பற்றி குறிப்பிடா விட்டாலும், நம் அகதி இயக்குநரின் கடிதத்திற்கிணங்கி, பல பள்ளிகளில் ஊதியமில்லா ஒரு நாள் முழுநேர இடைநிலை ஆசிரியர்களாக, தங்களது நியமன முரண்பாட்டையும் பொருட்படுத்தாது பகுதிநேர பயிற்றுநர்கள் பணியாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக