31.8.15 அன்று பகுதிநேர பயிற்றுநர்கள் முழுநேரமாக்க வேண்டி பேரணி, ஆர்ப்பாட்டம் மற்றும் மனு வழங்கினர். பகுதிநேரமாக 16549 பேர் நியமனம் செய்து நான்காண்டுகளாக பணியாற்றும் நிலையில், போட்டித்தேர்வின் மூலம் 1188 முழுநேர சிறப்பாசிரியர்கள் நியமனம் என்ற செய்தி வெளியாகி, நியமன முரண்பாட்டையும் ஏற்படுத்துகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு இன்னும் தீரவில்லை. நியமன முரண்பாட்டையாவது தவிர்க்கலாமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக