பகுதி நேர ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில், இதயம் கனிந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு, நன்றி நவிழும் கூட்டம்( 8.8.15 சனிக்கிழமை) இன்று மதுரையில் நடைப்பெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மேயர், கௌரவத் தலைவர் சோலை ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், விரைவில் நம்மை பணிநிரந்தரம் செய்யவும், ஒளிவு மறைவற்ற கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல், அருகமை பளளிகளில் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக