மதுரை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி
மதுரை மாவட்ட உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நமது முதல்வர் அவர்களுக்கும் சேர்மன் சோலை ராஜா அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறையில் உடற்கல்விக்காக ரூ. 2.25 இலட்சம் நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக