கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரியாக பணியாற்றிய திரு. பொன்.குமார் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
அவரை திருவண்ணாமலை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவிததனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக