- சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு ஆதரவளித்து, நமது சங்கத்தின் சார்பில் கடிதம் கொடுக்க உள்ளோம்.
- 20.06.15 அன்று ஆர்.கே. நகரில் நடைப்பெறும் பொதுக்கூட்டத்தில் நமது சங்கத்தினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- மேலும் இக்கூட்டத்திற்கு வருகைத்தரும் அமைச்சர்களிடம், நமது நீண்டநாள் நிறைவேறா கோரிக்கைகள் மனுவாக்கப்பட்டு, கொடுக்கப்பட உள்ளது.
- விரைவில் பணி நிரந்தரம், பணியிட மாறுதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஆகிய கோரிக்கைகள் நிறைவேற, அரசாணை வெளியாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
முக்கியச் செய்தி
வெள்ளி, 19 ஜூன், 2015
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் நமது சங்கத்தினர் அம்மா அவர்களுக்கு ஆதரவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக