நெல்லை மாவட்டம் புளியங்குடி அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரியில் 19-04-2015 ஞாயிறு அன்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக