29.03.2015 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய
பகுதி
நேர
சிற்ப்பாசிரியர்கள் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட
பொறுப்பாளர்கள் திரு.முருகதாஸ், லட்சுமி நாராயணன், ஶ்ரீநிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பகுதி
நேர
ஆசிரியர்களும் கலந்து
கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக