மாண்புமிகு அம்மா அவர்களின் 67 ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு அம்மா அவர்களின் அவர்கள் நீடுழி வாழவும் மீண்டும் தமிழக முதல்வராகவும் வேண்டி, விழுப்புரம் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், விழுப்புரம் பூவரசங்குப்பம் ஸ்ரீலஷ்மி நரசிம்மர் கோவிலில் சிறப்புப் பூஜை நடைப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக