முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 10 மார்ச், 2015

அனைத்து பள்ளிகளிலும் கணினிக் கல்வி சாத்தியமாகும் .....



இயல் தமிழில் கணினியியல் வளர்ச்சிப் பெறும் விதமாக

இந்த கல்வி ஆண்டு வரை - கட்டாயமில்லா கணினிப் பாடம்

புதுமைகளை புத்தகமாக்கவும், பழைய அனுபவங்களை பாடமாகவும் ஏற்று

விடுபட்ட வகுப்புகளுக்கு வியப்பூட்டும் வண்ணம் வண்ணமய அச்சில்

கணினி கல்வியிற் சிறந்த, கணினி கல்வியாளர்களால்

உருவாகும் இக்கணினிப்பாடம் இயற்றமிழை புத்தெழிலாக்கி,

மாணவர்கள் மத்தியில் மடியில் தவழும் மடிக்கணினி வழியாக,

மூன்றாண்டுகளுக்கும் மேலாக கருவிகளின்றி, கருணையின்றி

கண்ணீருடம் காலம் கடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் - மிகுதியான

மகிழ்ச்சியுற உபகரணங்களுடன் பணிப் பாதுகாப்பும், பணி நிரந்தரமும்

பெற்றுய்யும் தருணத்தில் - பள்ளிகளில் கணினி கனவை நனவாக்கும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக