நெல்லை மாவட்ட தமிழக அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் 15-03-2015 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் சங்கரன்கோவில் அன்னை தெரஸா நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு என். முப்பிடாதி - மாவட்டத்தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
* கடந்த 3 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் இல்லாமல் அவதிபடும் எங்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கி, எங்களை பணிநிரந்தரம் செய்ய ஆவன செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக