முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

652 கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

சான்றிதழ் சரிபார்க்கும் பணி 27.02.2015 முதல் 02.03.2015 வரை நடைப்பெறுகிறது. சரிபார்ப்பு மையம் அமைவிட விவரம் மாவட்டவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

Sl.
No.
District
 Canditates Participation
C.V Districts
C.V.  to be held Centres
1
Vellore
Vellore
Kancheepuram
Thiruvallur
Chennai
Krishnagiri
Dharmapuri
Ethiraj Matriculation Hr.Sec.School,
R.T.O. Office Road, (Near R.T.O. Office)
Sathuvachari,
Vellore 632 009
Phone No.0416-2253884
2
Villupuram
Villupuram
Cuddalore
Thiruvannamalai
Ariyalur
Thanjavur
Thiruvarur
Nagapattinam
Government Girls Higher Secondary School,
Thiru Vi.Ka.Street, Near Gandhi Silai,
Villupuram – 636 001
Phone No.04146-220206
3
Salem
Salem
Namakkal
Karur
Perambalur
Thiruppur
Erode
Coimbatore
Nilgiris
Saradha Balamandir Boys Matriculation Higher Secondary School,
11/19, Rajaji Road,
Salem - 636 007.
4
Madurai
Madurai
Dindugul
Pudukottai
Trichirapalli
Theni
Virudhunagar
Sivagangai
Ramanathapuram
Tuticorin
Thirunelveli
Kanniyakumari
O.C.P.M. Higher Secondary School,
Thallakulam,
Madurai – 2
Phone No.0452 - 2530031


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக