தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்ட அறிக்கை: கடந்த கல்வியாண்டில், பருவத்துக்கு ஒரு பயிற்சி நாள் மட்டும் நடந்தது. அதில் 40 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்றனர். நடப்பு கல்வியாண்டு முதல், அனைத்து ஆசிரியர்களும் பங்கு பெறுவதாலும், பயிற்சி நாட்கள் அதிகமாக இருப்பதாலும், இத்தகைய நாட்களை பள்ளி வேலைநாட்களாக சேர்க்க வேண்டும் என, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக