முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 24 டிசம்பர், 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் மாநில அளவினாலான பொதுக்குழுக் கூட்டம்

சேலத்தில் வரும் 27 / 12 / 2014 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் TAPSTA -ன் மாநில அளவினாலான பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 

இடம் : ஸ்ரீ வாசவி சுபிக்க்ஷா மஹால் (வள்ளுவர் சிலை அருகில் ), பழைய பேருந்து நிலையம்.

பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும். 

மேலும் தொடர்புக்கு : 9751554005, 9787173865, 9865368374.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக