புதிய நியமனத்திற்கு முன் பணியிட மாறுதல் வேண்டும் - TNHSSPGCTA
652 காலியான கணினி பயிற்றுநர்களின் பணியிடங்களை நிரப்பும் முன், பணியாற்றி வரும் கணினி பயிற்றுநர்களை பணியிடமாறுதல் செய்ய, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக