திருவள்ளூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கோர் மிக முக்கியச் செய்தி...
திருத்தணி, திரௌபதியம்மன் கோவில் வளாகத்தில்
எதிர்வரும் 9.11.14 அன்றுபகுதிநேர
சிறப்பாசிரியர்களின் கூட்டம் நடைப்பெற உள்ளதாகவும் கோரிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தினகரன் மற்றும்முகநூலின் ஆதாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு...ஏழுமலை பாண்டியன் –
8148917745
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக