எதிர்வரும் சனிக்கிழமை 15-11-14 மதியம் 3 மணிக்கு, பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியங்களின் கூட்டம், சீர்காழி வாணி விலாஸ் பள்ளியில் நடைப்பெற உள்ளது.
இந்த முக்கியத்துவமிக்க கூட்டத்தில் இரு ஒன்றியங்களைச் சேர்ந்த அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் தவறாது கலந்துக்கொண்டு தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் 17.11.14 திங்கள் கிழமையன்று அமைச்சர்கள், அதிகாரிகளின் சந்திப்பு நிகழவுள்ளது. இச்சந்திப்பில் கோரிக்கைகளை விளக்க ஏதுவாக இக்கூட்டம் நடைபெற உள்ளது என்பதையும் நினைவிற்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக