பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணப்பயன் மற்றும் பணி சார்ந்த சிரமங்களை தவிர்க்க அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைத்தீர் முகாம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கான அரசாணை எண் 154 நாள் 29.09.2014 தமிழ்நாடு விவரத்தொகுப்பகராதி எனப்படும் gazette ல் வெளியிட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக