பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, ஏழாயிரமாக வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க 2014 - 2015 ஆம் கல்வி ஆண்டிற்கான திட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில், பல மாவட்டங்களில் மின்ணணு பட்டுவாடா முறையில் ஊதியம் 5 தேதிக்குள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துவருகின்றது. இப்புகார் குறித்த செய்திகளை கீழ்கண்ட இணைப்புகளில் படித்தறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக