திருச்சி
: பெங்களூர் சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர்
ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழக பகுதி
நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம்
சார்பில், குடியரசுத் தலைவருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும்
போராட்டம் 12.10.2014 நடத்தப்பட்டது.
ஆர்வமுடன் அஞ்சலட்டை எழுதும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
பேரணியாகச் செல்ல, அஞ்சலட்டையுடன் திருச்சியில் திரண்ட ஆசிரியர்கள்
பேரணி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தபால் நிலையம் நோக்கி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக