2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத ஊதியத்துடன், ஏப்ரல் 2014, ஜூன் 2014, ஜூலை 2014 மற்றும் ஆகஸ்டு 2014 ஆகிய மாதங்களுக்கு உரிய நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என தொலைக்காட்சி செய்திகள், அதிகாரிகளின் அறிவிப்பு மற்றும் பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன தெரிவிக்கின்றன.
முதல் ஊதிய உயர்வையும், நிலுவைத் தொகையையும் சேர்த்து, வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதிக்குள் கிடைக்கும் என அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
To Read Complete Details
To Read Complete Details
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக