முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பகுதிநேர ஒவிய ஆசிரியர்கள் கவனத்திற்கு...

இந்த இடுகைதளத்தில் வெளியாகும் பின்புல படத்துடன் கூடிய கருத்துகளுக்கு ஓவியங்கள் கருத்துக்களுக்கு ஏற்றாற்போல வரைந்து அனுப்பினால் அதனை தங்கள் பள்ளி முகவரியுடன் வெளியிடலாம் என எண்ணுகிறேன். 

ஓவியங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : muthuraman.ptst@gmail.com

மாதிரி ஓவியம் குறளுடன் :


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக