முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 16 டிசம்பர், 2013

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்

  • மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது.
  • பகுதிநேர பணியை முழுநேரப் பணியாக்குவது
  • பிற அரசு ஊழியர்களைப் போல் அனைத்து சலுகைகளையும் வழங்கி 16549 பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களை காத்திட வேண்டுவது
  • கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது பகுதிநேர ஆசிரியர்களையே காலிப்பணியிடமுள்ள பள்ளிகளில் பணியமர்த்த வேண்டுவது
  • அனைத்து சங்கங்களையும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்திட வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி - tnkalvi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக