விழுப்புரம் : விழுப்புரம் சாந்தி நிலை யத்தில் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசி ரியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கோலியனூர் ஒன்றிய தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். மாநில கவுரவ தலைவர் சுந்தர்கணேஷ், மண்டல செயலாளர் அய்யனார், மாநில பிரசார செயலாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினர்.
முதல்வருக்கு ஸ்ரீரங்கத்தில் நன்றி அறிவிப்பு மாநில மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக