முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 21 நவம்பர், 2013

அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க முதல் மாநில மாநாடு - ஆலோசனைக்கூட்டம் 23.11.2013.



தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல் மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாநில, மண்டல பொருப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்.


நாள்  :  23.11.2013. சனிக்கிழமை. நேரம். காலை. 10 மணி.

இடம் : பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி    [சென்னை சில்க்ஸ் எதிரில்.]

               திருச்சி.1.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக