முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பகுதி நேர ஆசிரியர்கள் செயற்குழு கூட்டம்

உளுந்தூர்பேட்டை:பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை யில் தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங் கவேண்டும். முழு நேர வேலை நாட்களையும் மாற் றியமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலாளர் ஆளவந்தான், பொருளாளர் மகேஸ்வரி, நிர்வாகிகள் அரவிந்த், சங்கரி, தர்மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணை தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக