மாநிலம் முழுவதும் பல்வேறு காரணங்களால், 2000 பகுதிநேர ஆசிரியர் பணியிங்கள் காலியேற்பட்டது. இப்பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்பட்டு சிறப்பாசிரியர்கள் தேர்வுச் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர் நியமனம் நிதியின்மையால் தாமதாவதாக தகவல்.
மேலும் அரசாணை எண் 177 நாள் 11.11.11 ன் படி, ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் ,ஒரே ஆசிரியருக்கு வழங்கப்பட வில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக