முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 23 அக்டோபர், 2013

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்க கோரிக்கை


1 கருத்து:

  1. சற்றே சிந்திக்க வேண்டிய விசயம்.
    இவ்வளவு ஆண்டுகளாகத்தான் எதுவும் தெரியாமல் இருந்து விட்டோம்.
    எல்லாம் தெரிந்தும் இனி அமைதியாக இருப்பதில் நியாயமில்லை!.
    என்ன புரியவில்லையா! நண்பர்களே,



    எல்லாம் பாடத்துக்கும் ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகையில் நியமிக்கப்படுக்கின்றனர்.
    ஆனால் கணினி பாடத்துக்கு -------------------------------------------- ?
    காரணம். நம்மிடையே ஒற்றுமையில்லாததே.
    ஒரு அலுவலகத்திலோ அல்லது பள்ளியிலோ கணினியில் பணிபுரியும் நபர் இல்லையெனில் அன்றைய பணி முற்றிலும் முடங்கி போய்விடும்.
    ஒரு பள்ளியைப் பொருத்தவரை கணினி ஆசிரியர் என்பவர் மிக முக்கியமானவர்.





    ஒரு தலைமை ஆசிரியர் இல்லாமல் பள்ளி இயங்கும்.ஆனால் கணினி ஆசிரியர் இல்லாமல் பள்ளியானது இயங்காது என்பது யாவரும் அறிந்த உண்மை.
    ஆனால் ஒரு சிலரே அறிந்த உண்மை ,
    பள்ளியில் கணினி ஆசிரியர் பாடம் நடத்துவதை தவிர (மற்ற) அலுவலக பணியை (mail) மட்டுமே செய்கின்றனர்.
    ஆனால் அலுவலக பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள். யாருக்குத் தெரியும்?.













    “குறைவான சம்பளத்தில் நிறைவான பணியை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள்”.
    “அதிக சம்பளத்தில் குறைவான பணியை மட்டும் செய்யும் அலுவலக பணியாளர்கள்”

    இதை கவுனிக்குமா தமிழக அரசு !
    விடிவு காலம் எப்போது !

    யோசியுங்கள் ஒன்று சேர்வோம்.
    கணினி ஆசிரியர் இல்லையேல் இவ்வுலகமே இயங்காது.












    இத்தளத்தினை பார்க்கும் அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    கணினி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரியும் தகவலை என்(7373482279) மொபைல் எண்ணிற்கு அனுப்பி இத்தளத்தில் வெளியிட உதவுங்கள்.



    பதிலளிநீக்கு