முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

EMIS - விவரங்கள் பதியும் மற்றும் சரிபார்க்கும் பணி

100% EMIS பதிவை உறுதி செய்யவும், மாவட்ட / வட்டார அளவிளான குழுக்கள் அமைத்து 2012-13 கல்வியாண்டு மாணவர் விவரங்களை பள்ளி வாரியாக ஒப்பிட்டு உறுதி செய்யவும் அறிவுரை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக