நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜீன் மாதத்திற்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
அத்தொகையினை திரும்பப்பெற வேண்டி, வட்டார வள மைய மேற்பார்வையாளருக்கு, ஒன்றியச் செயலாளர் திரு. மாரியப்பன் அவர்கள் மனு கொடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக