முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

10.08.2013 அன்று திருமருகல் ஒன்றிய APSTA பொதுக்குழுக்கூட்டம்

 எதிர்வரும் சனிக்கிழமை  10.08.2013 அன்று அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் ஒன்றியப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற உள்ளது. அதற்கான அழைப்பை ஒன்றியச் செயலாளர் திரு. இளஞ்செழியன் அவர்கள் விடுத்துள்ளார். ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கூட்ட அழைப்பிதழ் 
                                                                                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக