முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

ஞாயிறு, 19 மே, 2013

அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கோரிக்கைமனுவும் - விமர்சனங்களும்

அனைத்து பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவின் நகல் www.tnkalvi.in என்ற இணையதளத்திலும் வெளியாகியுள்ளது. அம்மனு மீதான விமர்சனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விமர்சங்கள் :

இந்த மிகப்பெரிய கட்டுரை காலத்தின் கட்டாயமாகக் காரணம்.

1. சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நியமிக்காதது.

2. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு முன்னுரிமையில் முழுநேர சிறப்பாசிரியர்களை ( முழு ஊதிய ஆசிரியர்கள் ) அரசு சில பள்ளிகளில் மட்டுமே நியமித்து வருவது.

3. அனைத்து சிறப்பாசிரியர்களையும் சமமாக கருதாத தன்மை

4.பகுதிநேர ஆசிரியர்களுக்கான, கால அட்டவணை பல பள்ளிகளில் வழங்காமலேயே வேலை பார்க்கச் சொல்வது.

5. விலைவாசி உயர்வின் பாதிப்பு பகுதிநேர ஆசிரியர்களுக்கு இருக்காது என எண்ணுவது.

6. பணிநிரந்தரம், பணிமாறுதல் ஆகியன மறுக்கப்படுவது.

7.விழிப்புணர்வற்ற பகுதிநேர ஆசிரியர்கள்
                                 
In the G.O. No. 177, some of the modifications are needed. There are

1. The salary of the Part-time instructors will be Rs.5000 per month without any deduction. ( Consolidate salary )

2.Salaries will be paid to the Part Time Instructors through Dist. Treasury.

3. The services of the selected Part-Time Instructors must be regularised.

4. Syllabus for the special subjects will be published.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக