திருச்சியில் 23.12.2012 ஞாயிற்றுக்கிழமையன்று அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பெருந்திரளான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
தலைவர், மாவட்டச்செயலாளர், அருகமை மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். காலமுறை ஊதியக் கோரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக