நாகை மாவட்டத்தில் நாளை
15.11.2012 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
மயிலாடுதுறையில்
அமைந்துள்ள மாயூர நாதஸ்வாமி ஆலய கடைமுகம் தீர்த்தவாரி திருவிழாவினை முன்னிட்டு, நாகை
மாவட்டத்தில் நாளை 15.11.2012 வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை எனவும் இவ்விடுமுறையை
ஈடு செய்யும் பொருட்டு, 24.11.2012 சனிக்கிழமை அன்று பள்ளிகள் வேலை நாளாக செயல்பட உள்ளது
எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக