முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 17 அக்டோபர், 2012

டெங்கு காய்ச்சல் - விழிப்புணர்வு

டெங்கு காய்ச்சல் பற்றிய குறிப்புகள் மற்றும் விவரங்களின் தொகுப்பு


      மேலே படத்தில் காட்டப்பட்ட ஒரு வகையான கொசு 
டெங்கு காய்ச்சலைப் பரப்புகிறது.


இப்படத்தில் காட்டப்பட்ட நாடுகளில் 2006 ஆம் ஆண்டில் இந்நோய் அதிக அளவில் பரவியது.

மேலும் தற்பொழுது தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது.

நோயின் அறிகுறிகள் ;

  • தலைவலி
  • கண் பின்புற வலி
  • பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி)
  • குமட்டலும் வாந்தியும்
  • வயிற்றுக்கடுப்பு
  • தோல் சினைப்பு: அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
  • பசியின்மை
  • தொண்டைப்புண்
  • மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளில் இருந்து குருதி வடிதல், மூக்கில் இருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள் -- petechiae)
  • நிணநீர்க்கணு வீக்கம்
  • வெள்ளை அணுக்கள், குருதிச் சிறுதட்டுக்கள் குறைதல்




இப்படம் டெங்குவின் பல்வேறு நிலைகள் விளக்குகிறது.

தடுப்பு முறைகள்


  • படத்தில் காட்டியப் படி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பேண வேண்டும்.
  • கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நோயின் பரவும் தன்மையைக் பெரிதும் கட்டுப்படுத்தும்.

டெங்கு காய்ச்சல் பற்றிய செய்திகள் :







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக