முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 3 மார்ச், 2014

திருவண்ணாமலையில் பகுதிநேர ஆசிரியர்களின் மாநில மாநாடு - 22.03.14

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்கங்களின் மாநில மாநாடு

திருவண்ணாமலை
***************************

நாள்
22.03.2014
கிழமை                       :
சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில்
இடம்                          :
திருவண்ணாமலை
வேண்டல்                     :
அனைத்து மாவட்டத்தினரும் கலந்துக்கொண்டு ஒருமித்த கோரிக்கையினை நன்றியுடன் விளக்குதல்

தொடர்பு எண்கள் :

திரு. பி.ராமர், TAPTA - மாநிலத்தலைவர், 9943259517

திரு. பி.கோவிந்தராஜ் - TAPTA - மாநிலச் செயலாளர், 9003469679

திரு. ஆர். யோகேந்திரன், TAPTA - மாநிலப் பொருளாளர், 9942273155

திரு. ஆர். வெங்கட்ரமணி, APSTA - மாநிலத்தலைவர், 9566998447

திரு. எஸ். முத்துராமன், TAPTA - செய்தித்தொடர்பாளர், 9578959771


பகுதிநேர சிறப்பாசிரியர்களை அன்புடன் வரவேற்க்கும் www.ssaptst.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக