தஞ்சை மண்டலம் - கும்பகோணம் பகுதி அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களின் முக்கிய கூட்டம் வரும் 16.03.2014 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10 மணிக்கு கும்பகோணம், 14, நகரத்தார் மண்டபத்தில் ( சாரங்கபாணி கோவில் அருகில்) நடைப்பெற உள்ளது.
இக்கூட்டத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள ஒன்றியங்களின் பகுதிநேர ஆசிரியர்கள் அனைரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு : R. VENKATRAMANI - 9566998447, 9790888896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக