முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

'' எங்களுக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமா ?'' என TAPTA மாநிலச்செயலர் கோவிந்தராசு அரசுக்கு கேள்வி ?


1 கருத்து:

  1. மாநிலச் செயலாளரின் வருத்தம் நியாயமானதே?

    ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் முறையாக வேலைவாய்ப்பக முன்னுரிமை மற்றும் நேர்க்காணலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சிறப்பாக தேர்வுச் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இதே பணியிடத்தில் தொடர்வதற்கு தேர்வெதற்கு?

    வேண்டுமானால் மேல் நிலைப் பள்ளிகளில் கணினிப் பயிற்றுநராக பதவி உயர்வுப் பெற தேர்வு நடத்தலாம்.

    பதிலளிநீக்கு