08.01.2014. புதன்கிழமை, அன்று சென்னை அண்ணாநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் அய்யா தா.பா.,அவர்களை பகுதிநேர ஆசிரியர்களின் சங்கங்களின் சார்பாக சந்தித்து நம் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் சீறிய கவனத்திற்கு கொண்டு போக வலியுறுத்தினோம் அவர்களும் நம்பிக்கையாக உங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
நன்றி - www.tnapta79.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக