முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 30 ஜனவரி, 2014

பிப்ரவரி-3ம் தேதி வரை தமிழக சட்டப் பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை இன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

இதில் வரும் 3-ந் தேதி வரை சட்டப் பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் விபரம்:

வ.எண்
தேதி
நிகழ்ச்சி நிரல்
1.
31-01-2014
இரங்கற் குறிப்பு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன் மொழியப்பெற்று விவாதம் தொடங்குதல்.
2.
01-02-2014
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடர்ச்சி
3.
02-02-2014
அரசு விடுமுறை
4.
03-02-2014
1. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும்.
2.
சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும்.
3.
ஏனைய அரசினர் அலுவல்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக