மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பாடங்களை, சிறப்பாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயல்பாடுகளை கண்டறிந்து, அவற்றை காணொலிக் காட்சிகளாக்கி, இணையத்தில் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை வாயிலாக, (EMIS) பகிர்ந்து பரவலாக்க திட்டமிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக