தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின், சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் 01.12.2013 அன்று மடத்துகுளத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் கோவை மண்டலத் தலைவர் திரு. ஆனந்தராஜ் அவர்களும் கோவை மாவட்டத்தலைவர் திரு. ராஜன் அவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தை திரு. அர்ஜுனன், திரு. குரு பிரசாத் மற்றும் திரு. கா. மயில்சாமி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக